அய்சால் மாவட்டம்
மிசோரமில் உள்ள மாவட்டம்அய்சால் மாவட்டம், மிசோரம் மாநிலத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 3576.31 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் தலைமையகம் அய்சால் நகரில் உள்ளது. மிசோ மொழியில் அய் என்றால் மஞ்சள் என்று பொருள். சால் என்றால் நிலம் என்று பொருள். மஞ்சள் விளைந்த நிலம் என்பதால் அய்சால் என்ற பெயரைப் பெற்றது.
Read article